வெள்ளி, 9 ஜூலை, 2021

FIRST YEAR DIPLOMA ADMISSION - AY(2021-22) - Application Date Extended till 19/07/2021

 

வணக்கம்,

            மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளின் 2021-2022ம் கல்வி ஆண்டிற்கான  முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி 19/7/2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

         இதனை பயன்படுத்திட தங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்


- அரசு பாலிடெக்னிக் கல்லூரி, செய்‌யாறு



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

135_GPTC_EEE - Industrial Visit - TNEB SS 230KV (Arani)

 EEE - Industrial Visit - TNEB SS 230KV (Arani)